தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி
சொல் | மொழிபெயர்ப்பு | விளக்கம் |
---|---|---|
AC | மாறுதிசை மின்னோட்டம் | Alternating current |
Access | அணுக்கம் | கணினியில் ஏதாவது ஒன்றை அணுகுதல் |
Abacus | மணிச்சட்டம் | அபக்கஸ் |
Abbreviated addressing | குறுக்கு முகவரியிடல் | குறுக்கு முகவரியிடல் |
Abbreviated dialling | குறுக்குச்சுழற்றுகை | குறுக்குச்சுழற்றுகை/குறுக்கிய சுழற்சி |
Abend | இயல்பில்லா முடிவு | இயல்பில்லா முடிவு |
Abnormal termination | அசாதாரண முடிப்பு | அசாதாரண முடிப்பு |
Abort | முறித்தல் | முறித்தல் |
About | பற்றி | ஒன்றைப்பற்றி |
Abscissa | கிடையாயம் | கிடைக்காறு |
Absolute address | முற்றுறு | தனிமுகவரி |
Absolute Addressing | முற்றுறு முகவரியிடல் | முற்றாக முகவரியிடல் |
Absolute Code | முற்றுறு குறிமுறை | முற்று முழுதான குறிமுறை |
Absolute Coding | முற்றுறுக்குறியீட்டு முறை | துல்லியமான குறியீட்டு முறை |
Absolute error | முற்றுறு | முழுமையாக ஏற்படுகின்ற வழுக்கள் |
Absolute Value | முற்றுறு பெறுமானம் | முற்றுறு பெறுமானம் |
Abstract data type | சுருக்க தரவு மாதிரி | சுருக்க தரவு மாதிரி |
Abstract automatic | தன்னியக்கச்சுருக்கி | தன்னியக்கச்சுருக்கி |
Accelaration time | முடுகு நேரம் | முடுகு நேரம் |
Accelerator board | ஆர்முடுகல் பலகை | ஆர்முடுகல் பலகை |
Acceptance test | ஏற்புச் சோதனை | ஏற்புச் சோதனை |
Access code | பெறுவழி குறிமுறை | பெறுவழி குறிமுறை |
Access control | பெறுவழி கட்டுப்பாடு | பெறுவழி கட்டுப்பாடு |
Access control register | பெறுவழி கட்டுப்பாட்டுப் பதிகை | பெறுவழி கட்டுப்பாட்டுப் பதிகை |
Access event | பெறுவழி நிகழ்ச்சி | பெறுவழி நிகழ்ச்சி |
Access level | பெறுவழி மட்டம் | பெறுவழி மட்டம் |
Access mask | பெறுவழி மறைப்பான் | பெறுவழி மறைப்பான் |
Access mechanism | பெறுவழி பொறிமுறை | பெறுவழி பொறிமுறை |
Access memory random | எழுமானப்பெறுவழி நினைவகம் | எழுமானப்பெறுவழி நினைவகம் |
Access method | பெறுவழி முறை | பெறுவழி முறை |
Access mode | பெறுவழி பாங்கு | பெறுவழி பாங்கு |
Access path | பெறுவழி பாதை | பெறுவழி பாதை |
Access permission | பெறுவழி அநுமதி | பெறுவழி அநுமதி |
Access Privilege | பெறுவழி சலுகை | பெறுவழி சலுகை |
Access Randam | எழுமான / தற்போக்கு பெறுவழி | எழுமான / தற்போக்கு பெறுவழி |
Access Right | பெறுவழி உரிமை | பெறுவழி உரிமை |
Access Serial | தொடர் பெறுவழி | தொடர் பெறுவழி |
Access Series | நுழைவுத் தொடர் | நுழைவுத் தொடர் |
Access Storage device,direct | நேரடி பெறுவழி தேக்க/ களஞ்சியக் கருவி | நேரடி பெறுவழி தேக்க/ களஞ்சியக் கருவி |
Access Storage direct | நேரடிப் பெறுவழி தேக்கம்/ களஞ்சியம் | நேரடிப் பெறுவழி தேக்கம்/ களஞ்சியம் |
Access Storage random | தற்ப்போக்குப் பெறுவழி தேக்கம்/ களஞ்சியம் | தற்ப்போக்குப் பெறுவழி தேக்கம்/ களஞ்சியம் |
Access storage, zero | பூச்சிய நுழைவுத் தேக்ககம்/ களஞ்சியம் | பூச்சிய நுழைவுத் தேக்ககம்/ களஞ்சியம் |
Access Time | அடைகை நேரப் பெறுவழி | அடைகை நேரப் பெறுவழி |
Access to store | தேக்கக/ களஞ்சியப் பெறுவழி | தேக்கக/ களஞ்சியப் பெறுவழி |
Accessory | துணை உறுப்பு | துணை உறுப்பு |
Accounting machine | கணக்கிடு இயந்திரம் | கணக்கிடு இயந்திரம் |
Accounting package | கணக்கிடு தொகுப்பு / கணக்கிடு பொதி | கணக்கிடு தொகுப்பு / கணக்கிடு பொதி |
Accounting routine | கணக்கிடு நடைமுறை | கணக்கிடு நடைமுறை |
Accumulation | திரட்சி | திரட்சி |
Accumulator | திரட்டி / திரளகம் | திரட்டி / திரளகம் |
Accuracy | துல்லியமான / அச்சொட்டான | துல்லியமான / அச்சொட்டான |
Acknowledge character | ACK -என்பதன் குறுக்கம் ஏல் அறிவிப்பு பொறுப்பு / பெற்றொப்ப வரி வடிவம் | ACK -என்பதன் குறுக்கம் ஏல் அறிவிப்பு பொறுப்பு / பெற்றொப்ப வரி வடிவம் |
Acoustic coupler | கேட்பொலி இணைப்பி | கேட்பொலி இணைப்பி |
Acoustical sound enclosure | கேட்பொலி அடைப்பு | கேட்பொலி அடைப்பு |
Acronym | முதலெழுத்து பெயர் | முதலெழுத்து பெயர் |
Action | செயல் | செயல் |
Action diagram | செயல் வரிப்படம் | செயல் வரிப்படம் |
Action entry | செயல் பதிவு | செயல் பதிவு |
Action message | செயல் தகவல் | செயல் தகவல் |
Action oriented management report | செயல் முகநோக்கு செயற்ப்பாட்டு முகாமை அறிக்கை | செயல் முகநோக்கு செயற்ப்பாட்டு முகாமை அறிக்கை |
Action statement | செயல் கூற்று | செயல் கூற்று |
Action stub | செயல் இடம் | செயல் இடம் |
Active area | செயற்படு பரப்பு | செயற்படு பரப்பு |
Active cell | இயக்குகலன் (பெட்டி பொன்ற அமைப்பு) | இயக்குகலன் (பெட்டி பொன்ற அமைப்பு) |
Active class | செயற்படு வகுப்பு | செயற்படு வகுப்பு |
Active configuration | செயற்படு அமைவடிவு | செயற்படு அமைவடிவு |
Active database | செயற்படு தரவுத்தளம் | செயற்படு தரவுத்தளம் |
Active decomposition diagram | செயற்படு சிதைவு வரைபடம் | செயற்படு சிதைவு வரைபடம் |
Active element | செயற்படு மூலகம் | செயற்படு மூலகம் |
Active file | செயற்படு கோப்பு | செயற்படு கோப்பு |
Active index | செயற்படு சுட்டி | செயற்படு சுட்டி |
Active matrix display | செயற்படு அமைவுரு காட்டி | செயற்படு அமைவுரு காட்டி |
Active window | செயற்படு சாளரம் | செயற்படு சாளரம் |
Activity | செயற்பாடு | செயற்பாடு |
Activity rate | செயற்பாட்டு வீதம் | செயற்பாட்டு வீதம் |
Activity ratio | செயற்ப்பாட்டு விகிதம் | செயற்ப்பாட்டு விகிதம் |
Activity decimal point | உண்மைத் தசம புள்ளி | உண்மைத் தசம புள்ளி |
Actual decimal point | உண்மைத் பதின்மப் புள்ளி | உண்மைத் பதின்மப் புள்ளி |
Actuator | தூண்டி | தூண்டி |
ACU | Automatic Calling Unit -என்பதன் குறுக்கம். தன்னியக்க அழைப்பு அலகு | Automatic Calling Unit -என்பதன் குறுக்கம். தன்னியக்க அழைப்பு அலகு |
A-D | இலக்க ஒப்புமை மாற்றி / ஒப்புமையிலிருந்து இலக்கமுறைக்கு கொண்டு வருதல் | Analog - to - Digital என்பதன் குறுக்கம் |
Ada | ஏடா ஒரு கணினி மொழி | ஏடா ஒரு கணினி மொழி |
Adapter | ஏற்பி | ஏற்பி |
Adapter board | ஏற்பிப் பலகை | ஏற்பிப் பலகை |
Adapter card | ஏற்பி அட்டை | ஏற்பி அட்டை |
Adaptive allocation | ஏற்புறு ஒதுக்கீடு | ஏற்புறு ஒதுக்கீடு |
Adaptive interface | ஏற்புறு இடைமுகம் | ஏற்புறு இடைமுகம் |
Adaptive system | ஏற்புறு முறைமை | ஏற்புறு முறைமை |
ADC (Analog to Digital Convertion) | தொடர்செல் இலக்கமாற்றி | தொடர்செல் இலக்கமாற்றி |
Add subtract time | கூட்டல் கழித்தல் நேரம் | கூட்டல் கழித்தல் நேரம் |
Add time | கூட்டல் நேரம் | கூட்டல் நேரம் |
Addendum | சேர்ப்பு / பின் இணைப்பு | சேர்ப்பு / பின் இணைப்பு |
Adder | கூட்டி | கூட்டி |
Adder, binary half | அரை இருமக்கூட்டி | அரை இருமக்கூட்டி |
Adder, half | அரைக்கூட்டி | அரைக்கூட்டி |
Add-in | செருகு/ சேர் | செருகு/ சேர் |
Add-in program | சேர்ப்புச் செய்நிரல் | சேர்ப்புச் செய்நிரல் |
Adding wheel | கூட்டல் சக்கரம் / கூட்டுச்சில்லு | கூட்டல் சக்கரம் / கூட்டுச்சில்லு |
Addition | கூட்டல் | கூட்டல் |
Addition record | கூட்டல் ஏடு | கூட்டல் ஏடு |
Addition table | கூட்டல் அட்டவணை | கூட்டல் அட்டவணை |
Add-on | கூட்டுவான் | கூட்டுவான் |
Add-on card | கூட்டுறுப்பு அட்டை | கூட்டுறுப்பு அட்டை |
Address | முகவரி | முகவரி |
Address, absolute | முற்றுறு முகவரி | முற்றுறு முகவரி |
Address, arithmetic | எண்கணித முகவரி | எண்கணித முகவரி |
Address base | தான முகவரி | தான முகவரி |
Address book | முகவரிப் புத்தகம் | முகவரிப் புத்தகம் |
Address buffer | முகவரி தாங்ககம் | முகவரி தாங்ககம் |
Address bus | முகவரி பாட்டை | முகவரி பாட்டை |
Address Calculation | முகவரி கணக்கீடு | முகவரி கணக்கீடு |
Address decoder | முகவரி அவிழ்ப்பி | முகவரி அவிழ்ப்பி |
Address, direct | நேரடி முகவரி | நேரடி முகவரி |
Address field | முகவரிப் புலம் | முகவரிப் புலம் |
Address, format | முகவரி வடிவமைப்பு | முகவரி வடிவமைப்பு |
Address, indirect | மறைமுக முகவரி | மறைமுக முகவரி |
Address, instruction | அறிவுறுத்தல் முகவரி | அறிவுறுத்தல் முகவரி |