தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி
சொல் | மொழிபெயர்ப்பு | விளக்கம் |
---|---|---|
bios | அடிப்படை உள்ளீடு/வெளியீட்டு முறைமை | Basic Input/Output System |
Babble | பிதற்று | பிதற்று |
Bachman diagram | பக்மன் வரைபடம் | பக்மன் வரைபடம் |
Back panel | பின் புறப் பலகம் | பின் புறப் பலகம் |
Back plane | பின்தளம் | பின்தளம் |
Back space | பின்வெளி | பின்வெளி |
Back tracking | பின்னிருந்து தேர்வு / பின்நகர்வு | பின்னிருந்து தேர்வு / பின்நகர்வு |
Back volume | முன்தொகுதிகள் | முன்தொகுதிகள் |
Backbone | முள்ளெலும்பு | முள்ளெலும்பு |
Back-end processor | பின்புற முறைவழியம் | பின்புற முறைவழியம் |
Background | பின்னணி | பின்னணி |
Background color | பின்னணி வண்ணம் | பின்னணி வண்ணம் |
Background job | பின்னணிப் பணி | பின்னணிப் பணி |
Background noice | பின்னணி இரைச்சல் | பின்னணி இரைச்சல் |
Background printing | பின்னணி அச்சுப்பதிவு | பின்னணி அச்சுப்பதிவு |
Background processing | பின்னணி முறைவழிப்படுத்து | பின்னணி முறைவழிப்படுத்து |
Background program | பின்னணிச் செய்நிரல் | பின்னணிச் செய்நிரல் |
Backing store | காப்புத் தேக்ககம் / களஞ்சியம் | காப்புத் தேக்ககம் / களஞ்சியம் |
Backing up | காப்பு எடுத்தல் | காப்பு எடுத்தல் |
Backspace character | பின்வெளி எழுத்துரு | பின்வெளி எழுத்துரு |
Backspace key | பின்வெளிச் சாவி / விசை | பின்வெளிச் சாவி / விசை |
Backup | காப்பு | காப்பு |
Backup copy | காப்பு நகல் | காப்பு நகல் |
Backup storage | காப்புக் தேக்ககம் / களஞ்சியம் | காப்புக் தேக்ககம் / களஞ்சியம் |
Backward chaining | பின்னோக்குத் தொடரிணைப்பு | பின்னோக்குத் தொடரிணைப்பு |
Backward read | பின்னோக்கு வாசிப்பு | பின்னோக்கு வாசிப்பு |
Backward reasoning | பின்னோக்கு நியாயப்பாடு | பின்னோக்கு நியாயப்பாடு |
Bad sector | கெட்ட துண்டம் | கெட்ட துண்டம் |
Badge reader | அணிச்சின்ன வாசிப்பான் | அணிச்சின்ன வாசிப்பான் |
Ball printer | உருள்முக அச்சுப்பொறி | உருள்முக அச்சுப்பொறி |
Band | அலைவரிசை/ தடம் | அலைவரிசை/ தடம் |
Band printer | பட்டை அச்சுப்பொறி | பட்டை அச்சுப்பொறி |
Bank, data | வங்கி, தரவு | வங்கி, தரவு |
Bank switching | தொடர் தொகுதி இயக்குகை | தொடர் தொகுதி இயக்குகை |
Banked memory | நினைவக அடுக்கு | நினைவக அடுக்கு |
Bar | பட்டை | பட்டை |
Bar chart | பட்டை வரைபடம் | பட்டை வரைபடம் |
Bar code | பட்டைக் குறிமுறை | பட்டைக் குறிமுறை |
Bar code reader | பட்டைக் குறிமுறை வாசிப்பான் | பட்டைக் குறிமுறை வாசிப்பான் |
Bar code scanner | பட்டைக் குறிமுறை வருடி | பட்டைக் குறிமுறை வருடி |
Bar printer | பட்டை அச்சுப்பொறி | பட்டை அச்சுப்பொறி |
Bare board | வெற்றுப் பலகை | வெற்றுப் பலகை |
Barrel printer | உருளச்சு | உருளச்சு |
Base | தளம் | தளம் |
Base 2 | தள எண் 2 (இரும) | தள எண் 2 (இரும) |
Base 8 | தள எண் 8 (எண்ம) | தள எண் 8 (எண்ம) |
Base 10 | தள எண் 10 (பதின்ம) | தள எண் 10 (பதின்ம) |
Base 16 | தள எண் 16 (பதின் அறும) | தள எண் 16 (பதின் அறும) |
Base address | தள முகவரி / தளத் தானம் | தள முகவரி / தளத் தானம் |
Base concept, data | தரவுத்தள எண்ணக்கரு | தரவுத்தள எண்ணக்கரு |
Base, data | தரவுத்தளம் | தரவுத்தளம் |
Base management system data | தரவுத் தள முகாமை முறைமை | தரவுத் தள முகாமை முறைமை |
Base notation | தளக் குறிமானம் | தளக் குறிமானம் |
Base number | தள இலக்கம் | தள இலக்கம் |
Baseband coaxial cable | தள அலை ஓரச்சுவடம் | தள அலை ஓரச்சுவடம் |
Baseband transmision | தாழ் அலை செலுத்தம் | தாழ் அலை செலுத்தம் |
Based system, knowledge | அறிவுவழி முறைமை | அறிவுவழி முறைமை |
Baseline document | ஒப்பு நோக்கு ஆவணம் / தள நிலை ஆவணம் | ஒப்பு நோக்கு ஆவணம் / தள நிலை ஆவணம் |
BASIC | Beginner's All purpose Symbolic Instruction Code என்பதன் குறுக்கம் | Beginner's All purpose Symbolic Instruction Code என்பதன் குறுக்கம் |
Basic Input/ Output System (BIOS) | அடிப்படை உள்ளீடு /வருவிளைவு முறைமை | அடிப்படை உள்ளீடு /வருவிளைவு முறைமை |
BASIC language | "பேசிக்” மொழி | "பேசிக்” மொழி |
Basic linkage | அடிப்படை இணைப்பு | அடிப்படை இணைப்பு |
Batch | தொகுதி | தொகுதி |
Batch file | தொகுதிக் கோப்பு | தொகுதிக் கோப்பு |
Batch job | தொகுதி வேலை | தொகுதி வேலை |
Batch processing | தொகுதி முறைவழியாக்கம் | தொகுதி முறைவழியாக்கம் |
Batch processing mode | தொகுதி முறைவழிப்படுத்து செய்பாங்கு | தொகுதி முறைவழிப்படுத்து செய்பாங்கு |
Batch total | தொகுதிக் கூட்டல் | தொகுதிக் கூட்டல் |
Batching | தொகுதிப்படுத்தல் | தொகுதிப்படுத்தல் |
Batten system | பட்டன் முறைமை | பட்டன் முறைமை |
Battery Backp | மாற்று மின்கல அடுக்கு | மாற்று மின்கல அடுக்கு |
Baud | போஒட் (ஓர்) அலகு | போஒட் (ஓர்) அலகு |
Baudot code | போஓட் குறி முறை | போஓட் குறி முறை |
BCS | British Computer Society என்பதன் குறுக்கம் | British Computer Society என்பதன் குறுக்கம் |
Bebugging | பிழை விதைத்தல் | பிழை விதைத்தல் |
Beep | விளி /”பீப்” ஒலி | விளி /”பீப்” ஒலி |
Beginning of Tape marker (BOT) | நாடா தொடக்க குறிப்பான் | நாடா தொடக்க குறிப்பான் |
Bench mark | பணி மதிப்பீட்டு அளவை | பணி மதிப்பீட்டு அளவை |
Bench marking | தள அளவீடு செய்தல் | தள அளவீடு செய்தல் |
Bench mark problems | அளவுத்தள பிரச்சினைகள் | அளவுத்தள பிரச்சினைகள் |
Bench mark tests | அளவுத்தள சோதனைகள் | அளவுத்தள சோதனைகள் |
Bernoulli drive | பேர்னொலி செலுத்துகை | பேர்னொலி செலுத்துகை |
Beta test | இரண்டாம் கட்டப் பரிசோதனை | இரண்டாம் கட்டப் பரிசோதனை |
Beta testing | இரண்டாம் கட்டச் சோதனை | இரண்டாம் கட்டச் சோதனை |
Bezier curve | பேசியர் வளைவு | பேசியர் வளைவு |
Bias | சாய்வு / சார்வு | சாய்வு / சார்வு |
Bidirectional | இருதிசைப்பட்ட | இருதிசைப்பட்ட |
Bidirectional printer | இருதிசை அடிப்பு அச்சுப்பொறி | இருதிசை அடிப்பு அச்சுப்பொறி |
Bifurcation | இரு கூறாக்கம் | இரு கூறாக்கம் |
Binary | இரும | இரும |
Binary arithmetic | இருமக் கணக்கீடு / இரும எண்கணிதம் | இருமக் கணக்கீடு / இரும எண்கணிதம் |
Binary arithmetic operation | இரும எண்கணித செய்பணி | இரும எண்கணித செய்பணி |
Binary boolean operation | இரும பூலியன் செய்பணி | இரும பூலியன் செய்பணி |
Binary chop | இருகிளைத்தேடல் / இருசுவர் நிலைத்தேடல் | இருகிளைத்தேடல் / இருசுவர் நிலைத்தேடல் |
Binary code | இருமக் குறிமுறை | இருமக் குறிமுறை |
Binary coded character | இருமக் குறிமுறை வரிவடிவம் | இருமக் குறிமுறை வரிவடிவம் |
Binary coded Decimal (BCD) | இருமக் குறிமுறை தசமம் | இருமக் குறிமுறை தசமம் |
Binary coded Decimal notation | இருமக் குறியீட்டு தசம குறிமானம் | இருமக் குறியீட்டு தசம குறிமானம் |
Binary coded decimal representation | இருமக் குறியீட்டு தசம உருவமைப்பு | இருமக் குறியீட்டு தசம உருவமைப்பு |
Binary coded digit | இருமக் குறியீட்டு இலக்கம் | இருமக் குறியீட்டு இலக்கம் |
Binary coded octal | இருமக் குறியீட்டு எண்மம் | இருமக் குறியீட்டு எண்மம் |
Binary counter | இரும எண்ணி | இரும எண்ணி |
Binary device | இரும நிலைச் சாதனம் | இரும நிலைச் சாதனம் |
Binary digit | இரும இலக்கம் | இரும இலக்கம் |
Binary file | இருமக் கோப்பு | இருமக் கோப்பு |
Binary halfadder | இரும அரைகூட்டி | இரும அரைகூட்டி |
Binary notation | இருமக் குறிமானம் | இருமக் குறிமானம் |
Binary number | இரும எண் | இரும எண் |
Binary number system | இரும எண் முறைமை | இரும எண் முறைமை |
Binary operation | இருமச் செய்பணி | இருமச் செய்பணி |
Binary point | இருமப் புள்ளி | இருமப் புள்ளி |
Binary representation | இருமப் பிரதிநித்துவம் | இருமப் பிரதிநித்துவம் |
Binary, row | இரும வரிசை/ இருமவழி | இரும வரிசை/ இருமவழி |
Binary search | இருகூறாக்கித் தேடல் | இருகூறாக்கித் தேடல் |
Binary system | இரும எண் முறைமை | இரும எண் முறைமை |
Binary-to-decimal conversion | இருமப் பதின்ம மாற்றம் | இருமப் பதின்ம மாற்றம் |
Binary-to-gray code conversion | இருமச் சாம்பல் குறிமுறை மாற்றம் | இருமச் சாம்பல் குறிமுறை மாற்றம் |
Binary-to-hexadecimal conversion | இருமப் பதின் அறும மாற்றம் | இருமப் பதின் அறும மாற்றம் |
Binary-to-octol conversion | இரும எண்ம மாற்றம் | இரும எண்ம மாற்றம் |
Binary time | இரும நேரம் | இரும நேரம் |
Bind | சேர்த்துக்கட்டு | சேர்த்துக்கட்டு |
Biochip | உயிரிச் சில்லு | உயிரிச் சில்லு |
Bionics | உயிர்மின்னணுவியல் | உயிர்மின்னணுவியல் |
BIOS | Basic Input/Output System என்பதன் குறுக்கம் | Basic Input/Output System என்பதன் குறுக்கம் |
Bipolar | இருதுருவ | இருதுருவ |
Bipolar read only memory | இருதுருவப் படிப்பு நினைவகம் | இருதுருவப் படிப்பு நினைவகம் |
Biquinary code | இருமக் குறி முறை | இருமக் குறி முறை |
Bistable | இருநிலை | இருநிலை |
Bistable circuit | ஈருறுதி நிலைச்சுற்று | ஈருறுதி நிலைச்சுற்று |
Bistable device | இருநிலைச் சாதனம் | இருநிலைச் சாதனம் |
Bistable magnetic core | ஈருறுதி நிலை காந்த உள்ளகம் | ஈருறுதி நிலை காந்த உள்ளகம் |
Bit | பிட்/ துகள் | பிட்/ துகள் |
Bit check | பிட், சரிபார்ப்பு | பிட், சரிபார்ப்பு |
Bit control | பிட், கட்டுப்பாடு | பிட், கட்டுப்பாடு |
Bit density | பிட், அடர்த்தி | பிட், அடர்த்தி |