தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி
சொல் | மொழிபெயர்ப்பு | விளக்கம் |
---|---|---|
Computer | கணினி | கணக்கிடும் பெரிய பொறி |
C | ஒரு கணினி மொழி | ஒரு கணினி மொழி |
Cable | வடம் | வடம் |
Cable connector | வடம் இணைப்பி | வடம் இணைப்பி |
Cable ribbon | வட நாடா | வட நாடா |
Cable television | வடத் தொலைக்காட்சி | வடத் தொலைக்காட்சி |
Cache controller | விரைவேக கட்டுப்பாட்டகம் | விரைவேக கட்டுப்பாட்டகம் |
Cache memory | பதுக்கு நினைவகம் | பதுக்கு நினைவகம் |
CAD | Computer Aided Design - என்பதன் குறுக்கம் | Computer Aided Design - என்பதன் குறுக்கம் |
CAE | Computer Aided Engineering - என்பதன் குறுக்கம் | Computer Aided Engineering - என்பதன் குறுக்கம் |
CAI | Computer Assisted Instruction - என்பதன் குறுக்கம் | Computer Assisted Instruction - என்பதன் குறுக்கம் |
CAL | Computer Augmented Learning - என்பதன் குறுக்கம் | Computer Augmented Learning - என்பதன் குறுக்கம் |
Calculate | கணக்கிடு | கணக்கிடு |
Calculating | கணக்கிடல் | கணக்கிடல் |
Calculations | கணக்கீடுகள் | கணக்கீடுகள் |
Calculator | கணிப்பி | கணிப்பி |
Calculator mode | கணிப்பிப் பாங்கு | கணிப்பிப் பாங்கு |
Calculus boolean | பூலியன் வகையீடு | பூலியன் வகையீடு |
Calender | நாள்காட்டி | நாள்காட்டி |
Calibration | அளவொப்புமை / அளவொப்புச் செய்தல் | அளவொப்புமை / அளவொப்புச் செய்தல் |
Call | அழை / அழைப்பு | அழை / அழைப்பு |
Call accepted packet | அழைப்போர் பொட்டலம் | அழைப்போர் பொட்டலம் |
Call blocking | அழைப்பு தடுப்பி | அழைப்பு தடுப்பி |
Call clearing | அழைப்புத் தடுப்பகற்றி | அழைப்புத் தடுப்பகற்றி |
Call connected packet | அழைப்புத் தொடர் பொட்டலம் | அழைப்புத் தொடர் பொட்டலம் |
Call establishment | அழைப்பு ஏற்ப்படுத்துகை | அழைப்பு ஏற்ப்படுத்துகை |
Call instruction | அழைப்பு அறிவுறுத்தல் | அழைப்பு அறிவுறுத்தல் |
Call request packet | அழைப்பு வேண்டு பொட்டலம் | அழைப்பு வேண்டு பொட்டலம் |
Call setup | அழைப்புத் தற்பாடு | அழைப்புத் தற்பாடு |
Called terminal | அழைக்கப்பட்ட முனையம் | அழைக்கப்பட்ட முனையம் |
Calligraphic graphics | எழுத்தணி வரையம் | எழுத்தணி வரையம் |
Calligraphic sequence | எழுத்தணி வரிசை | எழுத்தணி வரிசை |
Calling rate | அழைப்பு / அழைவீதம் | அழைப்பு / அழைவீதம் |
Calling sequence | அழைப்பு வரிசை | அழைப்பு வரிசை |
Calling terminal | அழைக்கும் முடிவிடம் | அழைக்கும் முடிவிடம் |
CAM | Computer Aided Manufacturing - என்பதன் குறுக்கம் | Computer Aided Manufacturing - என்பதன் குறுக்கம் |
Cambridge ring | கேம்பிரிட்ஜ் வளையம் | கேம்பிரிட்ஜ் வளையம் |
Cancel | நீக்கு | நீக்கு |
Cancel button | நீக்கு பொத்தான் | நீக்கு பொத்தான் |
Cancel character | நீக்கு எழுத்துரு | நீக்கு எழுத்துரு |
Canned software | தயார் நிலை மென்பொருள் | தயார் நிலை மென்பொருள் |
Capability | ஆற்றல் | ஆற்றல் |
Capacitor store | கொள்ளளவிக் களஞ்சியம் / தேக்ககம் | கொள்ளளவிக் களஞ்சியம் / தேக்ககம் |
Capacity | கொள்ளளவு | கொள்ளளவு |
Capacity, memory | நினைவுக்கொள்திறன் | நினைவுக்கொள்திறன் |
Capacity,storage | தேக்கக /களஞ்சியக் கொள்திறன் | தேக்கக /களஞ்சியக் கொள்திறன் |
Caps (key) | நிலைமேல் வரி சாவி | நிலைமேல் வரி சாவி |
Caps lock | தலையெழுத்துப் (எழுத்து) பூட்டு | தலையெழுத்துப் (எழுத்து) பூட்டு |
Caps lock key | தலையெழுத்துப் பூட்டுச் சாவி | தலையெழுத்துப் பூட்டுச் சாவி |
Capture (of data) | கவர்தல் (தரவு) | கவர்தல் (தரவு) |
Capture, data | தரவுக் கவர்வு | தரவுக் கவர்வு |
Carbon ribbon | கரி நாடா | கரி நாடா |
Card | அட்டை | அட்டை |
Card desk | அட்டை வை(க்கும்) தளம் | அட்டை வை(க்கும்) தளம் |
Card feed | அட்டை ஊட்டு | அட்டை ஊட்டு |
Card field | அட்டைப் புலம் | அட்டைப் புலம் |
Card format | அட்டை வடிவுரு | அட்டை வடிவுரு |
Card hopper | அட்டை தாவி | அட்டை தாவி |
Card loader | அட்டை ஏற்றி | அட்டை ஏற்றி |
Card punch | அட்டை துளை | அட்டை துளை |
Card punch buffer | அட்டை துளையகம் | அட்டை துளையகம் |
Card reader | அட்டை வாசிப்போர் | அட்டை வாசிப்போர் |
Card sorting | அட்டை வரிசையாக்கம் | அட்டை வரிசையாக்கம் |
Card verification | அட்டை சரிபார்ப்பு | அட்டை சரிபார்ப்பு |
Card verifier | அட்டை சரிபார்ப்பி | அட்டை சரிபார்ப்பி |
Card punched | துளைத்த அட்டை | துளைத்த அட்டை |
Card jop control | வேலைக் கட்டுப்பாட்டு அட்டை | வேலைக் கட்டுப்பாட்டு அட்டை |
Caret | புகுத்து குறி | புகுத்து குறி |
Carriage | கொண்டுசெல்லி | கொண்டுசெல்லி |
Carriage, automatic | தன்னியக்க கொண்டுசெலி | தன்னியக்க கொண்டுசெலி |
Carriage control key | கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டுச் சாவி | கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டுச் சாவி |
Carriage control tape | கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டு நாடா | கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டு நாடா |
Carriage motor | கொண்டேகு மின்னோடி | கொண்டேகு மின்னோடி |
Carriage register | கொண்டுசெல்லி பதிவகம் | கொண்டுசெல்லி பதிவகம் |
Carriage Return (CR) | கொண்டுசெல் மீளல் | கொண்டுசெல் மீளல் |
Carrier frequency | கொண்டேகி அதிர்வெண் | கொண்டேகி அதிர்வெண் |
Carrier Multiple Access (CSMA) | கொண்டேகி உணர் பல் பெறுவழி | கொண்டேகி உணர் பல் பெறுவழி |
Carrier signal | கொண்டேகி சைகை | கொண்டேகி சைகை |
Carry | எடுத்துச் செல் / கொண்டு செல் | எடுத்துச் செல் / கொண்டு செல் |
Cartesian coordinate system | கார்ட்டீசியன் ஆள் கூற்று முறைமை | கார்ட்டீசியன் ஆள் கூற்று முறைமை |
Cartridge | பொதியுறை | பொதியுறை |
Cartridge drive | பொதியுறை இயக்கி | பொதியுறை இயக்கி |
Cartridge tape | பொதியுறை நாடா | பொதியுறை நாடா |
Cascade | விழுதொடர் | விழுதொடர் |
Cascade connection | விழுதொடர் இணைப்பு | விழுதொடர் இணைப்பு |
Cascade control | விழுதொடர் கட்டுப்பாடு | விழுதொடர் கட்டுப்பாடு |
Cascade sort | விழுதொடர் வரிசையாக்கம் | விழுதொடர் வரிசையாக்கம் |
Cascading | விழுதொடராக்கு | விழுதொடராக்கு |
Case logic | வகை அளவை/தருக்கம் | வகை அளவை/தருக்கம் |
Case- sensitive | எழுத்துருத்தட்டு உணர்வுடை(ய) | எழுத்துருத்தட்டு உணர்வுடை(ய) |
Cashless society | காசாளாச் சமூகம் | காசாளாச் சமூகம் |
Cassette | பேழை | பேழை |
Cassette interface | பேழை இடைமுகம் | பேழை இடைமுகம் |
Cassette recorder | பேழைப் பதிவி | பேழைப் பதிவி |
Cassette tape | பேழை நாடா | பேழை நாடா |
CAT | Computer Assisted Training என்பதன் குறுக்கம் | Computer Assisted Training என்பதன் குறுக்கம் |
Cat eye | பூனைக் கண் | பூனைக் கண் |
Catalog | அடைவு | அடைவு |
Catalogue | பட்டியல் | பட்டியல் |
Category | வகையினம் | வகையினம் |
Category storage | வகையினக் தேக்ககம் / களஞ்சியம் | வகையினக் தேக்ககம் / களஞ்சியம் |
Cathode ray tube | கதோட்டுக் கதிர்க்குழாய் | கதோட்டுக் கதிர்க்குழாய் |
Cathode Ray Tube (CRT) | கதோட் எதிர்முனைக் கதிர்க் குழல் | கதோட் எதிர்முனைக் கதிர்க் குழல் |
Cathode ray tube visual display unit | கதோட்டுக் கதிர்குழாய் வெளியீட்டு அலகு | கதோட்டுக் கதிர்குழாய் வெளியீட்டு அலகு |
Cell | சிற்றறை /கலன் | சிற்றறை /கலன் |
Cell animation | கல அசைவூட்டம் | கல அசைவூட்டம் |
Cell definition | கல வரைவிலக்கணம் | கல வரைவிலக்கணம் |
Cell pointer | கல சுட்டுவான் | கல சுட்டுவான் |
Cellular radio | கலமுறை வானொலி | கலமுறை வானொலி |
Center | மையம் | மையம் |
Center vertically | நிலைக்குத்து மையப்படுத்தல் | நிலைக்குத்து மையப்படுத்தல் |
Central control unit | மையக் கட்டுப்பாட்டகம் | மையக் கட்டுப்பாட்டகம் |
Central information file | மையத் தகவல் கோப்பு | மையத் தகவல் கோப்பு |
Central Processing Unit (CPU) | மைய முறைவழி அலகு | மைய முறைவழி அலகு |
Central processor | மைய முறைவழியாக்கி | மைய முறைவழியாக்கி |
Centralized design | ஒருமுகப்படுத்தப்பட்ட வடிவமைப்பு | ஒருமுகப்படுத்தப்பட்ட வடிவமைப்பு |
Centralized network configuration | ஒருமுகப்படுத்தப்பட்ட வலையமைப்பு அமைவடிவு | ஒருமுகப்படுத்தப்பட்ட வலையமைப்பு அமைவடிவு |
Centronics interface | சென்றோனிக் இடைமுகம் | சென்றோனிக் இடைமுகம் |
Certification | தகுதிச் சான்றளிப்பு | தகுதிச் சான்றளிப்பு |
Chain | சங்கிலி | சங்கிலி |
Chain field | சங்கிலி புலம் | சங்கிலி புலம் |
Chain printer | சங்கிலி அச்சுப்பொறி | சங்கிலி அச்சுப்பொறி |
Chain printing | சங்கிலித்தொடர் அச்சுப்பதிவு | சங்கிலித்தொடர் அச்சுப்பதிவு |
Chained files | சங்கிலித் தொடர் கோப்புக்கள் | சங்கிலித் தொடர் கோப்புக்கள் |
Chained list | சங்கிலித் தொடர் பட்டி | சங்கிலித் தொடர் பட்டி |
Chaining | சங்கிலிப் பிணைப்பு | சங்கிலிப் பிணைப்பு |
Chaining search | சங்கிலித் தேடல் | சங்கிலித் தேடல் |
Champion | சம்பியன் | சம்பியன் |
Change | மாற்று | மாற்று |
Change all | அனைத்தும் மாற்றும் | அனைத்தும் மாற்றும் |
Change of control | கட்டுப்பாட்டு மாற்றுகை | கட்டுப்பாட்டு மாற்றுகை |
Channel | வாய்க்கால் / செல்வழி | வாய்க்கால் / செல்வழி |
Channel adaptor | வாய்க்கால் / செல்வழி ஏற்பி | வாய்க்கால் / செல்வழி ஏற்பி |
Channel capacity | வாய்க்கால் / செல்வழி கொள்ளளவு | வாய்க்கால் / செல்வழி கொள்ளளவு |
Channel, communication | தொடர்பாடல் வாய்க்கால் / செல்வழி | தொடர்பாடல் வாய்க்கால் / செல்வழி |
Channel, information | தகவல் வாய்க்கால் / செல்வழி | தகவல் வாய்க்கால் / செல்வழி |
Channel, input/output | வாய்க்கால் / செல்வழி உள்ளீடு / வருவிளைவு | வாய்க்கால் / செல்வழி உள்ளீடு / வருவிளைவு |
Channel, peripheral interface | புற எல்லை இடைமுக வாய்க்கால் / செல்வழி | புற எல்லை இடைமுக வாய்க்கால் / செல்வழி |
Channel, read/ write | எழுது, வாசி வாய்க்கால் / செல்வழி | எழுது, வாசி வாய்க்கால் / செல்வழி |
Character | வரியுறு | வரியுறு |