தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி
சொல் | மொழிபெயர்ப்பு | விளக்கம் |
---|---|---|
Hacker | குறும்பர் | குறும்பர் |
Half adder | அரைக் கூட்டி | அரைக் கூட்டி |
Half adder, binary | இரும அரைக் கூட்டி | இரும அரைக் கூட்டி |
Half duplex | அரை இரு வழிப்போக்கு | அரை இரு வழிப்போக்கு |
Half subtractor | அரைக் கழிப்பி | அரைக் கழிப்பி |
Half toning | அரைத்தொனியிடல் | அரைத்தொனியிடல் |
Half word | அரைச் சொல் | அரைச் சொல் |
Halt | நிறுத்தல்/ நிறுத்துகை / நிறுத்து | நிறுத்தல்/ நிறுத்துகை / நிறுத்து |
Halt instruction | நிறுத்து அறிவுறுத்தல் | நிறுத்து அறிவுறுத்தல் |
Halting problem | நிறுத்துச் சிக்கல / நிறுத்தற் பிரச்சினை | நிறுத்துச் சிக்கல / நிறுத்தற் பிரச்சினை |
Hamming code | ஹேமிங் குறிமுறை | ஹேமிங் குறிமுறை |
Hand calculator | கைக் கணிப்பான் / கைக்கணிப்பி | கைக் கணிப்பான் / கைக்கணிப்பி |
Hand held computer | கையடக்கக் கணினி / கைதாக்கு கணினி | கையடக்கக் கணினி / கைதாக்கு கணினி |
Hand writing recognition | கையெழுத்துக் கண்டறிகை | கையெழுத்துக் கண்டறிகை |
Handler | கையாளர் / கையளி | கையாளர் / கையளி |
Hands on | செயல்சார் | செயல்சார் |
Handshaking | கைகுலுக்கல் | கைகுலுக்கல் |
Handwriting recognition | கையெழுத்து அறிதல் | கையெழுத்து அறிதல் |
Hang up | தொங்கவை / தொங்கி விடு | தொங்கவை / தொங்கி விடு |
Hand clip area | தாளின் வரைபரப்பு / படவரைப் பரப்பு | தாளின் வரைபரப்பு / படவரைப் பரப்பு |
Hard configuration | வன் அலைவடிவம் | வன் அலைவடிவம் |
Hard contact printing | வன்தொடு அச்சிடல் / தொடுமுறை அச்சிடல் | வன்தொடு அச்சிடல் / தொடுமுறை அச்சிடல் |
Hard copy | தாள் படி / வன்பிரதி | தாள் படி / வன்பிரதி |
Hard disk | வன் வட்டு | வன் வட்டு |
Hard error | கருவிப் பிழை / வன் வழு | கருவிப் பிழை / வன் வழு |
Hard failure | கருவிப் பழுது / வன் தவறு | கருவிப் பழுது / வன் தவறு |
Hard hyphen | வன் இணைகுறி | வன் இணைகுறி |
Hard page break | வன்பக்க முறிப்பு | வன்பக்க முறிப்பு |
Hard sector | வன் பகுதி / வன் பிரிவுகள் | வன் பகுதி / வன் பிரிவுகள் |
Hardware | வன்பொருள் | வன்பொருள் |
Hardware configuration | வன்பொருள் உருவமைப்பு | வன்பொருள் உருவமைப்பு |
Hardware dependent | வன்பொருள் சார்ந்த | வன்பொருள் சார்ந்த |
hardware description lankuage | வன்பொருள் விவரிப்பு மொழி | வன்பொருள் விவரிப்பு மொழி |
Hardware dump, automatic | தன்னியக்க வன்பொருட் கொட்டல் | தன்னியக்க வன்பொருட் கொட்டல் |
Hardware key | வன்பொருள் சாவி | வன்பொருள் சாவி |
Hardware resoyrces | வன்பொருள் வளம் | வன்பொருள் வளம் |
Hardware specialist | வன்பொருள் வல்லுநர் / விற்பன்னர் | வன்பொருள் வல்லுநர் / விற்பன்னர் |
Hardwired | கம்பிவழி /வன்கம்பியிட்ட | கம்பிவழி /வன்கம்பியிட்ட |
Harness | வடக்கட்டு / பணியிருப்பு நிலை | வடக்கட்டு / பணியிருப்பு நிலை |
HASCI | Human Application Standard Computer Interface என்பதன் குறுக்கம் | Human Application Standard Computer Interface என்பதன் குறுக்கம் |
Hash totals | புல எண்ணிக்கைகள் | புல எண்ணிக்கைகள் |
Hashing | தற்சார்பு முகவரியாக்கம் | தற்சார்பு முகவரியாக்கம் |
Hatching | வரிவேய்தல் | வரிவேய்தல் |
HDBMS | Hierarchical Data Base Management System என்பதன் குறுக்கம் | Hierarchical Data Base Management System என்பதன் குறுக்கம் |
Head | தலை | தலை |
Head, combined | இணை தலை | இணை தலை |
Head, erase | அழி தலை | அழி தலை |
Head cleaning device | தலை துலக்குச் சாதனம் | தலை துலக்குச் சாதனம் |
Head crash | தலை மோதல் | தலை மோதல் |
Head positioning | தலை இருத்தம் | தலை இருத்தம் |
Head, read | வாசிப்புத் தலை | வாசிப்புத் தலை |
head, read / write | எழுது / வாசிப்புத் தலை | எழுது / வாசிப்புத் தலை |
Head slot | தலைத் துளை | தலைத் துளை |
Head switching | தலை நிலைமாற்றம் | தலை நிலைமாற்றம் |
Head, write | எழுது தலை | எழுது தலை |
Header card | தலைப்பு அட்டை | தலைப்பு அட்டை |
Header labe | தலைப்பு மையம் | தலைப்பு மையம் |
Header record | தலைப்புப் பதிவேடு | தலைப்புப் பதிவேடு |
Heap | குவியல் | குவியல் |
Heap sort | குவியல் வரிசையாக்கம் / வரிசைப்படுத்தல் | குவியல் வரிசையாக்கம் / வரிசைப்படுத்தல் |
Helical wave guide | சுருள் அலை வழிப்படுத்தி | சுருள் அலை வழிப்படுத்தி |
Help | உதவி / துணை | உதவி / துணை |
Henry | (ஹென்றி ) மின் தூண்டல் அலகு | (ஹென்றி ) மின் தூண்டல் அலகு |
Hertz | (ஹொட்ஸ்) அதிர்வெண் அலகு | (ஹொட்ஸ்) அதிர்வெண் அலகு |
Heterogeneous network | பல்படி வலையமைப்பு | பல்படி வலையமைப்பு |
Heuristic | பட்டறிவுசார் | பட்டறிவுசார் |
Heuristic learning | பட்டறிவு வழிக்கற்றல் | பட்டறிவு வழிக்கற்றல் |
Hexadecimal number | பதின் அறும எண் | பதின் அறும எண் |
Hexadecimal point | பதின் அறுமப் புள்ளி | பதின் அறுமப் புள்ளி |
Hidden codes | ஒளி குறிமுறைகள் | ஒளி குறிமுறைகள் |
Hidden line | மறைகோடு | மறைகோடு |
Hidden line removal | மறைகோடு நீக்கம் | மறைகோடு நீக்கம் |
Hidden object | ஒளிப் பொருள் | ஒளிப் பொருள் |
Hidden surface | ஒளிப்புப் பரப்பு | ஒளிப்புப் பரப்பு |
Hierarchical database | அதிகாரப் படிநிலை தரவுத்தளம் | அதிகாரப் படிநிலை தரவுத்தளம் |
Hierarchical | அதிகாரப்படி / நிலைப்பட்ட | அதிகாரப்படி / நிலைப்பட்ட |
Hierarchical DataBase Management System | அதிகாரப் படிநிலைத் தரவுத் தள முகாமை முறைமை | அதிகாரப் படிநிலைத் தரவுத் தள முகாமை முறைமை |
Hierarchical network | அதிகாரப் படிநிலை வலையமைப்பு | அதிகாரப் படிநிலை வலையமைப்பு |
Hierarchical structure | அதிகாரப் படிநிலைக் கட்டமைப்பு | அதிகாரப் படிநிலைக் கட்டமைப்பு |
Hierarchy | அதிகாரப் படிநிலை | அதிகாரப் படிநிலை |
High bandwidth | உயர் பட்டை அகலம் | உயர் பட்டை அகலம் |
High density | உயர் அடர்த்தி | உயர் அடர்த்தி |
High level language | உயர் நிலை மொழி | உயர் நிலை மொழி |
High order | உயர் மதிப்பு நிலை | உயர் மதிப்பு நிலை |
High order column | உயர் மதிப்பு பத்தி / நிரல் | உயர் மதிப்பு பத்தி / நிரல் |
High persistence phosphor | உயர் நிலைப்பேற்றுப் பாஸ்பரஸ் | உயர் நிலைப்பேற்றுப் பாஸ்பரஸ் |
High resolution | உயர் பிரிதிறன் | உயர் பிரிதிறன் |
High Speed Printer (HSP) | உயர் வேக அச்சுப்பொறி | உயர் வேக அச்சுப்பொறி |
High storage | உயர் தேக்ககம் / களஞ்சியம் | உயர் தேக்ககம் / களஞ்சியம் |
High volatillty | வேக அழி திரிபு | வேக அழி திரிபு |
High- level network | உயர்மட்ட வலையமைப்பு | உயர்மட்ட வலையமைப்பு |
Highlighting | முனைப்புறுத்தல் | முனைப்புறுத்தல் |
Hi-res graphics | உயர் பிரிதிறன் வரையி | உயர் பிரிதிறன் வரையி |
HIS | Hospital Information System என்பதன் குறுக்கம் | Hospital Information System என்பதன் குறுக்கம் |
Histogram | பட்டை வரைபடம் | பட்டை வரைபடம் |
Hit rate | அடி வீதம் | அடி வீதம் |
Hit (cache) | கிடைத்தல் / அடித்திடுதல் | கிடைத்தல் / அடித்திடுதல் |
Hold | பிடித்திரு | பிடித்திரு |
Holding time | வைத்திருப்பு நேரம் | வைத்திருப்பு நேரம் |
Holes, sprocket | பை ஒட்டைகள் | பை ஒட்டைகள் |
Hollerith card | ஹோலரித் அட்டை | ஹோலரித் அட்டை |
Hollerith code | ஹோலரித் குறிமுறை | ஹோலரித் குறிமுறை |
Hologram | முப்பரிமாண படிமம் | முப்பரிமாண படிமம் |
Holography | முப்பரிமாண படிமவியல் | முப்பரிமாண படிமவியல் |
Home | தொடக்க நிலை / அகம் / இல்லம் | தொடக்க நிலை / அகம் / இல்லம் |
Home computer | இல்லக் கணினி | இல்லக் கணினி |
Home grown software | இல்லற் செய் மென்பொருள் | இல்லற் செய் மென்பொருள் |
Home key | தொடக்கச் சாவி | தொடக்கச் சாவி |
Home management softwere | வீட்டு முகாமை மென்பொருள் | வீட்டு முகாமை மென்பொருள் |
Home page | தொடக்கப் பக்கம் | தொடக்கப் பக்கம் |
Home raw | முதன்மை வரிசை | முதன்மை வரிசை |
Home record | தொடக்கப் பதிவேடு | தொடக்கப் பதிவேடு |
Homunculus | மூளை / இயக்கப் படிமம் | மூளை / இயக்கப் படிமம் |
Hopper | தத்துவான் | தத்துவான் |
Hopper, card | அட்டைத் தத்துவான் | அட்டைத் தத்துவான் |
Horizontal feed | கிடை ஊட்டு | கிடை ஊட்டு |
Horizontal scrolling | கிடை சுருளல் | கிடை சுருளல் |
Host | விருந்தோம்புநர் | விருந்தோம்புநர் |
Host computer | விருந்துக் கணினி / ஏற்புக் கணினி | விருந்துக் கணினி / ஏற்புக் கணினி |
Host language | விருந்தோம்புநர் மொழி / ஏற்பு மொழி | விருந்தோம்புநர் மொழி / ஏற்பு மொழி |
Hot zone | வெம்மை மண்டலம் | வெம்மை மண்டலம் |
House keeping | இல்லப் பேணுகை | இல்லப் பேணுகை |
Housing | வீட்டிடைப் படுத்தல் | வீட்டிடைப் படுத்தல் |
HTML | Hyper Text Markup Language என்பதன் குறுக்கம். மீ உரை சுட்டுமொழி | Hyper Text Markup Language என்பதன் குறுக்கம். மீ உரை சுட்டுமொழி |
HTML document | HTML ஆவணம் | HTML ஆவணம் |
Hub remote access | குவிய தொலைப் பெறுவழி | குவிய தொலைப் பெறுவழி |
Hue | வண்ணச் சாயல் | வண்ணச் சாயல் |
Huffman tree | ஹஃமன் மரம் | ஹஃமன் மரம் |
Human engineering | மனிதப் பொறியியல் | மனிதப் பொறியியல் |
Human, machine interface | மனிதன்-பொறி இடைமுகம் | மனிதன்-பொறி இடைமுகம் |
Hybrid computer | கலப்புக் கணினி | கலப்புக் கணினி |
Hybrid computer system | கலப்பினக் கணினி முறைமை | கலப்பினக் கணினி முறைமை |
Hyper media | மீ ஊடகம் | மீ ஊடகம் |
Hyper tape | மீ நாடா | மீ நாடா |
Hyper text | மீ உரை | மீ உரை |
Hyper Text Markup Language (HTML) | மீ பாடக் குறி மொழி | மீ பாடக் குறி மொழி |
Hyper Text Transfer Protocol (HTTP) | மீ பாட மாற்று செய்மை நடப்பொழுங்கு | மீ பாட மாற்று செய்மை நடப்பொழுங்கு |
Hyperlink | மீ இணை | மீ இணை |
Hyphenation | இணை தொடராக்கம் / இணை தொடராக்குகை | இணை தொடராக்கம் / இணை தொடராக்குகை |
Hysteresis | தயக்கம் / பின்னடைவு | தயக்கம் / பின்னடைவு |