தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி
சொல் | மொழிபெயர்ப்பு | விளக்கம் |
---|---|---|
Online | தொடரறா நிலை | இணையத்தில் தொடர்ந்திருக்கும் நிலை |
Output | வெளியீடு | கணினி தரும் தரவுகள்(பெயர்ச்சொல்) செயலாயின் வெளியீடு செய் அல்லது வெளியிடு எனலாம். ”வருவிளைவு” என்றும் அழைப்பர் |
Operating System | இயங்குதளம் | கணினிகளின் இயக்கத்திற்கு அவசியமான மென்பொருள் அதனை சுருக்கமாக OS என அழைப்பர் |
Obey | கீழ்ப்படி | கீழ்ப்படி |
Object | இலக்குப் பொருள் | இலக்குப் பொருள் |
Object attribute | இலக்குப் பொருள் பண்பு | இலக்குப் பொருள் பண்பு |
Object base | இலக்குப் பொருள் தளம் | இலக்குப் பொருள் தளம் |
Object code | இலக்குப் பொருள் நோக்குக் குறிமுறை | இலக்குப் பொருள் நோக்குக் குறிமுறை |
Object computer | இலக்குப் பொருள் நோக்குக் கணினி | இலக்குப் பொருள் நோக்குக் கணினி |
Object deck | இலக்குப் பொருள் நோக்குத் தளம் | இலக்குப் பொருள் நோக்குத் தளம் |
Object designator | இலக்குப் பொருள் நியமிப்பார் | இலக்குப் பொருள் நியமிப்பார் |
Object language | இலக்குப் பொருள் மொழி | இலக்குப் பொருள் மொழி |
Object language programming | இலக்குப் பொருள் மொழி செய்நிரற்படுத்தல் | இலக்குப் பொருள் மொழி செய்நிரற்படுத்தல் |
Object orientation | இலக்குப் பொருள் முகநோக்கு | இலக்குப் பொருள் முகநோக்கு |
Object-oriented development | இலக்குப் பொருள் நோக்கிய மேம்பாடு | இலக்குப் பொருள் நோக்கிய மேம்பாடு |
Object-oriented language | இலக்குப் பொருள் நோக்கிய மொழி | இலக்குப் பொருள் நோக்கிய மொழி |
Object oriented programming | இலக்குப் பொருள் நோக்கு செய்நிரல் | இலக்குப் பொருள் நோக்கு செய்நிரல் |
Object program | இலக்குப் பொருள் செய்நிரல் | இலக்குப் பொருள் செய்நிரல் |
Object reference | இலக்குப் பொருள் மேற்கோள் | இலக்குப் பொருள் மேற்கோள் |
Object resource | இலக்குப் பொருள் வளம் | இலக்குப் பொருள் வளம் |
Object type | இலக்குப் பொருள் வகை | இலக்குப் பொருள் வகை |
Object type inheritance | இலக்குப் பொருள் வகைப்பேறு | இலக்குப் பொருள் வகைப்பேறு |
OCR | Optical Character Recognition என்பதன் குறுக்கம். ஒளிவழி எழுத்துரு அறிதல் | Optical Character Recognition என்பதன் குறுக்கம். ஒளிவழி எழுத்துரு அறிதல் |
Octal | எண்ம | எண்ம |
Octal, binary coded | இரும குறிமுறை எண்மம் | இரும குறிமுறை எண்மம் |
Octal digit | எண்ம இலக்கம் | எண்ம இலக்கம் |
Octal nottion | எண்ம குறிமானம் | எண்ம குறிமானம் |
Octal number | எண்ம உரு | எண்ம உரு |
Octal point | எண்மப் புள்ளி | எண்மப் புள்ளி |
Octet | எண்ணெண் | எண்ணெண் |
Odd parity check | ஒற்றைச்சமநிலைச் சோதனை | ஒற்றைச்சமநிலைச் சோதனை |
Off line | பின் தொடர் | பின் தொடர் |
Off line processing | பின்தொடர் முறைவழியாக்கம் | பின்தொடர் முறைவழியாக்கம் |
Off line storage | பின்தொடர் தேக்ககம் / களஞ்சியம் | பின்தொடர் தேக்ககம் / களஞ்சியம் |
Off page connector | பக்கம் இறக்கி | பக்கம் இறக்கி |
Off the shelf | பெறு தயார்நிலை | பெறு தயார்நிலை |
Office automation | அலுவலகத் தன்னியக்கமாக்கல் | அலுவலகத் தன்னியக்கமாக்கல் |
Office computer | அலுவலகக் கணினி | அலுவலகக் கணினி |
Office information system | அலுவலகத் தகவல் முறைமை | அலுவலகத் தகவல் முறைமை |
Offload | இறக்கு | இறக்கு |
Offset | ஒதுக்கிவை / விலக்கிவை | ஒதுக்கிவை / விலக்கிவை |
Ok | சரி | சரி |
OMR | Optical Mark Reader - என்பதன் குறுக்கம். ஒளிவழிக் குறி வாசிப்பி | Optical Mark Reader - என்பதன் குறுக்கம். ஒளிவழிக் குறி வாசிப்பி |
On board computer | ஊர்தியமைக் கணினி | ஊர்தியமைக் கணினி |
On board regulation | ஊர்தியமைச் சீராக்கம் | ஊர்தியமைச் சீராக்கம் |
On line | தொடரறா (நிலை) | தொடரறா (நிலை) |
On line data base | தொடரறாத் தரவுத் தளம் | தொடரறாத் தரவுத் தளம் |
On line fault tolerant system | தொடரறா பழுதுப்பொறுதி முறைமை | தொடரறா பழுதுப்பொறுதி முறைமை |
On line problem solving | தொடரறா சிக்கல் தீர்வு | தொடரறா சிக்கல் தீர்வு |
On line processing | தொடரறா முறைவழியாக்கம் | தொடரறா முறைவழியாக்கம் |
On line service | தொடரறா சேவை | தொடரறா சேவை |
On line storage | தொடரறா தேக்ககம் / களஞ்சியம் | தொடரறா தேக்ககம் / களஞ்சியம் |
One address | ஒற்றை முகவரி | ஒற்றை முகவரி |
One address computer | ஒற்றை முகவரிக் கணினி | ஒற்றை முகவரிக் கணினி |
One address instruction | ஒற்றை முகவரி அறிவுறுத்தல் | ஒற்றை முகவரி அறிவுறுத்தல் |
One chip computer | ஒற்றைச் சில்லுக் கணினி | ஒற்றைச் சில்லுக் கணினி |
One dimensional array | ஒற்றைப் பரிமான அணி / வரிசை | ஒற்றைப் பரிமான அணி / வரிசை |
One, gate | ஒரு படலை / வாயில் | ஒரு படலை / வாயில் |
One level memory | ஒரு மட்ட நினைவகம் | ஒரு மட்ட நினைவகம் |
One line function | ஒருவரித் தொழிற்பாடு | ஒருவரித் தொழிற்பாடு |
One out of ten code | பத்தில் ஒன்றுக் குறிமுறை | பத்தில் ஒன்றுக் குறிமுறை |
One pass compiler | ஒற்றைக் கடவு மொழித்தொகுப்பி | ஒற்றைக் கடவு மொழித்தொகுப்பி |
One's complement | ஒற்றன் நிரப்புகை | ஒற்றன் நிரப்புகை |
On-line help | தொடரறா உதவி | தொடரறா உதவி |
On-line information service | தொடரறா தகவல் சேவை | தொடரறா தகவல் சேவை |
OP | Operation Code, இயக்கம் | Operation Code, இயக்கம் |
Opacity | ஒளி புகா இயல்பு | ஒளி புகா இயல்பு |
Opcode | செய்பணிக் குறி முறை | செய்பணிக் குறி முறை |
Open | திற, தொடங்கு | திற, தொடங்கு |
Open architecture | திறந்த கட்டட அமைப்பு | திறந்த கட்டட அமைப்பு |
Open ended | திறந்த முனையுடைய | திறந்த முனையுடைய |
Open file | திறந்த கோப்பு | திறந்த கோப்பு |
Open message | திறந்த செய்தி | திறந்த செய்தி |
Open subroutine | திறந்த துணை நடைமுறை | திறந்த துணை நடைமுறை |
Open system interconnection | திறந்த இடைத்தொடுப்பி | திறந்த இடைத்தொடுப்பி |
Opening a file | கோப்புத் திறத்தல் | கோப்புத் திறத்தல் |
Operand | தொகுப்பேற்றி | தொகுப்பேற்றி |
Operating ratio | செயல் நிலை விகிதம் | செயல் நிலை விகிதம் |
Operating system | பணிசெயல் முறைமை | பணிசெயல் முறைமை |
Operating system disk | பணிசெய் முறைமை வட்டு | பணிசெய் முறைமை வட்டு |
Operation | செய்பணி | செய்பணி |
Operation analysis | செய்பணி பகுப்பாய்வு | செய்பணி பகுப்பாய்வு |
Operation, AND | AND செய்பணி | AND செய்பணி |
Operation, arithmetical | எண்கணித செய்பணி | எண்கணித செய்பணி |
Operation, binary arithmetic | இரும எண்கணித செய்பணி | இரும எண்கணித செய்பணி |
Operation, binary boolean | இரும பூலியன் செய்பணி | இரும பூலியன் செய்பணி |
Operation centre | செய்பணி மையம் | செய்பணி மையம் |
Operation code | செய்பணி குறிமுறை | செய்பணி குறிமுறை |
Operation complementary | நிரப்பற் செய்பணி | நிரப்பற் செய்பணி |
Operation computer | கணினி செய்பணி | கணினி செய்பணி |
Operation, if-then | அவ்வாறெனில் செய்பணி | அவ்வாறெனில் செய்பணி |
Operation personnal | செய்பணி வினைஞர் ஆளணி | செய்பணி வினைஞர் ஆளணி |
Operation, logical | தர்க்க செய்பணி | தர்க்க செய்பணி |
Operation, NOR | NOR செய்பணி | NOR செய்பணி |
Operational management | செய்பணி பாட்டு முகாமை | செய்பணி பாட்டு முகாமை |
Operations research | செய்பணி ஆய்வியல் | செய்பணி ஆய்வியல் |
Operator | பணி செய்குநர் | பணி செய்குநர் |
Operator, machine | யந்திர செய்பணியர் | யந்திர செய்பணியர் |
Optical character | ஒளியியல் எழுத்துரு | ஒளியியல் எழுத்துரு |
Optical character reader | ஒளியியல் எழுத்துரு வாசிப்பி | ஒளியியல் எழுத்துரு வாசிப்பி |
Optical communication | ஒளியியல் தொடர்பாடல் | ஒளியியல் தொடர்பாடல் |
Optical disk | ஒளியியல் வட்டு | ஒளியியல் வட்டு |
Optical fibre | ஒளியியல் இழை | ஒளியியல் இழை |
Optical leaser disk | லேசர் ஒளி வட்டு | லேசர் ஒளி வட்டு |
Optical mark reader | ஒளியியல் குறி வாசிப்பி | ஒளியியல் குறி வாசிப்பி |
Optical mark recognition | ஒளியியல் குறி கண்டறிதல் | ஒளியியல் குறி கண்டறிதல் |
Optical page reader | ஒளியியல் பக்கம் வாசிப்பி | ஒளியியல் பக்கம் வாசிப்பி |
Optical printer | ஒளியியல் அச்சுப்பொறி | ஒளியியல் அச்சுப்பொறி |
Optical reader | ஒளியியல் வாசிப்பி | ஒளியியல் வாசிப்பி |
Optical reader wand | ஒளியியல் வாசிக்கும் கோல் | ஒளியியல் வாசிக்கும் கோல் |
Optical recognition device | ஒளியியல் கண்டறிதல் சாதனம் | ஒளியியல் கண்டறிதல் சாதனம் |
Optical scanner | ஒளியியல் வருடி | ஒளியியல் வருடி |
Optimal merge tree | உகப்பு என்தின மரம் | உகப்பு என்தின மரம் |
Optimisation | உகப்பாக்கம் | உகப்பாக்கம் |
Optimising compiler | உகவுறுத்து மொழிதொகுப்பி | உகவுறுத்து மொழிதொகுப்பி |