தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி
சொல் | மொழிபெயர்ப்பு | விளக்கம் |
---|---|---|
Scanner | வருடி | கணினிக்கு படங்களை நகல் எடுக்கும் சாதனம் |
Software | மென்பொருள் | செய்நிரல்களின் தொகுப்பு |
SMS | குறுஞ்செய்திச்சேவை | தொலைபேசி ஊடான செய்தி அனுப்பும் முறை |
S-100 bus | S-100 பாட்டை | S-100 பாட்டை |
S-curve | S-வளைவு | S-வளைவு |
Salami technique | சலாமி நுட்பம் | சலாமி நுட்பம் |
Sales forecasting model | விற்பனை முன்கணிப்புப் மாதிரியம் | விற்பனை முன்கணிப்புப் மாதிரியம் |
SAM | Sequential Access Method என்பதன் குறுக்கம். வரிசைமுறைப் பெறுவழி முறைமை | Sequential Access Method என்பதன் குறுக்கம். வரிசைமுறைப் பெறுவழி முறைமை |
Sample data | மாதிரித் தரவு | மாதிரித் தரவு |
Sampling | மாதிரி எடுத்தல் | மாதிரி எடுத்தல் |
Sampling rate | மாதிரி எடுப்பு விகிதம் | மாதிரி எடுப்பு விகிதம் |
Sans serif | முனைக்கொழு அற்ற | முனைக்கொழு அற்ற |
Satellite | துணைக்கோள் | துணைக்கோள் |
Satellite communication | துணைக்கோள் தொடர்பு | துணைக்கோள் தொடர்பு |
Satellite computer | துணைக்கோள் கணினி | துணைக்கோள் கணினி |
Saturate | தெவிட்டு | தெவிட்டு |
Save | சேமி | சேமி |
Save as | எனச் சேமி | எனச் சேமி |
Saving | சேமிக்கிறேன் | சேமிக்கிறேன் |
SBC | Single Board Computer என்பதன் குறுக்கம். ஒற்றைப் பலகைக் கணினி | Single Board Computer என்பதன் குறுக்கம். ஒற்றைப் பலகைக் கணினி |
Scalar | அளவுரு | அளவுரு |
Scalar value | அளவுரு பெருமானம் | அளவுரு பெருமானம் |
Scale | அளவுமாற்று / அளவுகோல் | அளவுமாற்று / அளவுகோல் |
Scale factor | அளவிடைக் காரணி | அளவிடைக் காரணி |
Scaling | அளவுமாற்றம் | அளவுமாற்றம் |
Scan | வருடல் / வருடு / நிலை அறி | வருடல் / வருடு / நிலை அறி |
Scan area | வருடற் பரப்பு / வருடு பரப்பு | வருடற் பரப்பு / வருடு பரப்பு |
Scan line | வருடல் வரி / வருடு வரி | வருடல் வரி / வருடு வரி |
Scan path | வருடல் பாதை / வருடு பாதை | வருடல் பாதை / வருடு பாதை |
Scanner channel | வருடு வாய்க்கால் | வருடு வாய்க்கால் |
Scanning | வருடுதல் / வருடல் | வருடுதல் / வருடல் |
Scatter plot | சிதறு பரவற் படம் | சிதறு பரவற் படம் |
Scatter read | சிதறல் வாசிப்பு | சிதறல் வாசிப்பு |
Scatter read / gather write | சிதறல் வாசிப்பு / சேர்த்து எழுதல் | சிதறல் வாசிப்பு / சேர்த்து எழுதல் |
Schedule | முன் குறிப்பிடல் | முன் குறிப்பிடல் |
Scheduled maintenance | முன் குறிப்பிட்டுப் பேணுகை | முன் குறிப்பிட்டுப் பேணுகை |
Scheduled report | முன் குறிப்பிட்ட அறிக்கை | முன் குறிப்பிட்ட அறிக்கை |
Scheduler | முன் குறிப்பீட்டி | முன் குறிப்பீட்டி |
Scheduling | முன் குறிப்பீடு செய்தல் | முன் குறிப்பீடு செய்தல் |
SCHEMA | தரவுத்தள நிர்வாக மொழிகளில் ஒன்று | தரவுத்தள நிர்வாக மொழிகளில் ஒன்று |
Schematic | ஒழுங்கமைப்புடை | ஒழுங்கமைப்புடை |
Schematic symbols | ஓழுங்கமைப்புக் குறியீடுகள் | ஓழுங்கமைப்புக் குறியீடுகள் |
Schematic applications | அறிவியல் பிரயோகங்கள் | அறிவியல் பிரயோகங்கள் |
Schematic computer | அறிவியல் கணினி | அறிவியல் கணினி |
Schematic notation | அறிவியல் குறிமானம் | அறிவியல் குறிமானம் |
Scissoring | கத்தரித்தல் | கத்தரித்தல் |
Scope | வரையெல்லை / நேர் எல்லை | வரையெல்லை / நேர் எல்லை |
Scrap book | ஒட்டுக்கொப்பி | ஒட்டுக்கொப்பி |
Scratch | கீறு | கீறு |
Scratch file | கீற்றுக் கோப்பு | கீற்றுக் கோப்பு |
Scratch pad | கீற்று அட்டை | கீற்று அட்டை |
Screen | திரை | திரை |
Screen dump | திரை கொட்டல் | திரை கொட்டல் |
Screen generator | திரை ஆக்கி | திரை ஆக்கி |
Screen position | திரை (நிலை) | திரை (நிலை) |
Screen saver | திரை காப்பி | திரை காப்பி |
Screen size | திரை அளவு | திரை அளவு |
Screen update | திரை காலப் புத்தகம் / இற்றை நாட்கொணர்வு | திரை காலப் புத்தகம் / இற்றை நாட்கொணர்வு |
Screen, display | காட்சித் திரை | காட்சித் திரை |
Script | எழுத்துரு | எழுத்துரு |
Scroll (v) | சுருள் | சுருள் |
Scroll arrow | சுருள் அம்பு | சுருள் அம்பு |
Scroll bar | சுருள் பட்டி | சுருள் பட்டி |
Scroll lock | திரை சுருள் பூட்டு / உருள் நிறுத்தி | திரை சுருள் பூட்டு / உருள் நிறுத்தி |
Scroll lock key | திரை சுருள் பூட்டுச் சாவி | திரை சுருள் பூட்டுச் சாவி |
Scrolling | சுருளல் | சுருளல் |
SD-Ram | SD - தற்போக்குப் பெறுவழி நினைவகம் | SD - தற்போக்குப் பெறுவழி நினைவகம் |
Search | தேடு / தேடல் | தேடு / தேடல் |
Search and replace | தேடி பதிலிடு | தேடி பதிலிடு |
Search, binary | இருமத் தேடல் | இருமத் தேடல் |
Search engine | தேடல் பொறி / தேடல் அச்சு | தேடல் பொறி / தேடல் அச்சு |
Search key | தேடு சாவி | தேடு சாவி |
Search memory associative storage | தேடல் நினைவக இணைவுத் தேக்ககம் / களஞ்சியம் | தேடல் நினைவக இணைவுத் தேக்ககம் / களஞ்சியம் |
Search time | தேடல் நேரம் | தேடல் நேரம் |
Searching word | தேடும் சொல் | தேடும் சொல் |
Second | நொடி | நொடி |
Second generation computers | இரண்டாம் தலைமுறைக் கணினிகள் | இரண்டாம் தலைமுறைக் கணினிகள் |
Second, micro | நுண் நொடி | நுண் நொடி |
Second source | இரண்டாம் மூலம் | இரண்டாம் மூலம் |
Secondary key | துணைச் சாவி | துணைச் சாவி |
Secondary storage | துணை களஞ்சியம் / தேக்ககம் | துணை களஞ்சியம் / தேக்ககம் |
Section | பிரிவு | பிரிவு |
Sector | வில் / பிரிவு / பகுதி | வில் / பிரிவு / பகுதி |
Sector method | வில் முறை / பிரிவு முறை / பகுதி முறை | வில் முறை / பிரிவு முறை / பகுதி முறை |
Secure kernel | காப்பான கரு | காப்பான கரு |
Security | காப்பு | காப்பு |
Security control | காப்புக் கட்டுப்பாடு | காப்புக் கட்டுப்பாடு |
Security files | காப்புக் கோப்புக்கள் | காப்புக் கோப்புக்கள் |
Security program | காப்புச் செய்நிரல் | காப்புச் செய்நிரல் |
Security specialist | காவல் வல்லுநர் / விற்பன்னர் | காவல் வல்லுநர் / விற்பன்னர் |
Seed | விதை | விதை |
Seek | நாடல் / நாடு | நாடல் / நாடு |
Seek area | கண்டுகொள் பரப்பு | கண்டுகொள் பரப்பு |
Seek time | நாடு நேரம் | நாடு நேரம் |
Segment | கூறு | கூறு |
Segment, data | தரவுக் கூறு | தரவுக் கூறு |
Segment, program | செயல்நிரல் கூறு | செயல்நிரல் கூறு |
Segmentation | கூறாக்கம் | கூறாக்கம் |
Segmented bar chart | கூறாக்கிய பட்டை விளக்கப்படம் | கூறாக்கிய பட்டை விளக்கப்படம் |
Segmented program | கூறாக்கப்பட்ட செய்நிரல் | கூறாக்கப்பட்ட செய்நிரல் |
Select | தெரிவு செய் | தெரிவு செய் |
Select all | அணைத்தும் தேர்ந்தெடு | அணைத்தும் தேர்ந்தெடு |
Selecting | தெரிவு செய்தல் | தெரிவு செய்தல் |
Selection | தெரிவு | தெரிவு |
Selection sort | தெரிவு வரிசையாக்கம் | தெரிவு வரிசையாக்கம் |
Selection structure | தெரிவு கட்டமைப்பு | தெரிவு கட்டமைப்பு |
Selector | தெரிவு செய்யி | தெரிவு செய்யி |
Selector channel | தெரிவு வாய்க்கால் | தெரிவு வாய்க்கால் |
Self-adapting | தன்னிலை ஏற்றவாக்கம் | தன்னிலை ஏற்றவாக்கம் |
Self -checking code | தன்னிலைச் சரிபார்ப்புக் குறிமுறை | தன்னிலைச் சரிபார்ப்புக் குறிமுறை |
Self- compiling compiler | தன்னிலைத் தொகுப்பி | தன்னிலைத் தொகுப்பி |
Self-complementing code | தன்னிலை நிரப்புக் குறிமுறை | தன்னிலை நிரப்புக் குறிமுறை |
Self- correcting code | தன்னிலைத் திருத்துக் குறிமுறை | தன்னிலைத் திருத்துக் குறிமுறை |
Self- validating code | தன்னிலைச் செல்லுபடியாக்க குறிமுறை | தன்னிலைச் செல்லுபடியாக்க குறிமுறை |
Semantics | சொற்பொருளியல் | சொற்பொருளியல் |
Semaphores | அணுகல் குறிப்பு | அணுகல் குறிப்பு |
Semiconductor | குறைகடத்தி | குறைகடத்தி |
Semiconductor device | குறைகடத்திச் சாதனம் | குறைகடத்திச் சாதனம் |
Semiconductor memory | அரைக்கடத்தி நினைவகம் | அரைக்கடத்தி நினைவகம் |
Semiconductor storage | குறைகடத்தித் தேக்ககம் / களஞ்சியம் | குறைகடத்தித் தேக்ககம் / களஞ்சியம் |
Semirandom access | பகுதி தற்போக்கு பெறுவழி | பகுதி தற்போக்கு பெறுவழி |
Send | அனுப்பு | அனுப்பு |
Send later | பின்னர் அனுப்பு | பின்னர் அனுப்பு |
Send now | இப்பொழுது அனுப்பு | இப்பொழுது அனுப்பு |
Sender | அனுப்புநர் | அனுப்புநர் |
Sense | உணர் / உணர்ச்சி | உணர் / உணர்ச்சி |
Sense probe | உணர்வி | உணர்வி |
Sensitivity | உணர்திறன் | உணர்திறன் |
Sensors | உணரிகள் | உணரிகள் |
Sequence check | வரிசைமுறைச் சரிபார்ப்பு | வரிசைமுறைச் சரிபார்ப்பு |
Sequence structure | வரிசைமுறைக் கட்டமைப்பு | வரிசைமுறைக் கட்டமைப்பு |
Sequential | வரிசைமுறை சார்ந்த | வரிசைமுறை சார்ந்த |
Sequential access | வரிசைமுறை பெறுவழி | வரிசைமுறை பெறுவழி |
Sequential computer | வரிசைமுறை கணினி | வரிசைமுறை கணினி |
Sequential data set | வரிசைமுறைத் தரவுக் கணம் | வரிசைமுறைத் தரவுக் கணம் |
Sequential data structure | வரிசைமுறைத் தரவுக் கட்டமைப்பு | வரிசைமுறைத் தரவுக் கட்டமைப்பு |
Sequential device | வரிசைமுறைச் சாதனம் | வரிசைமுறைச் சாதனம் |
Sequential file | வருதொடர் கோப்பு | வருதொடர் கோப்பு |
Sequential file organization | வரிசைமுறைக் கோப்பமைப்பு | வரிசைமுறைக் கோப்பமைப்பு |
Sequential file, index | வருதொடர் கோப்புச் சுட்டி | வருதொடர் கோப்புச் சுட்டி |
Sequential list | வரிசைமுறைப் பட்டி | வரிசைமுறைப் பட்டி |
Sequential logic | வரிசைமுறை தர்க்கம் | வரிசைமுறை தர்க்கம் |
Sequential machine | வரிசைமுறை யந்திரம் | வரிசைமுறை யந்திரம் |