இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட இலங்கை இந்திய இந்திய அறிஞர்களினால் வழங்கப்பட்ட மொழிபெயர்ப்புக்கள் அடங்கிய நூல் Speed IT net நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளது . இத்தளத்தினை மெருகூட்டி மாற்றுச்சொற்களையும் தொகுக்கும்வண்ணம் ஏற்பாடுகள் செய்தவண்ணம் உள்ளோம்! புத்தகத்தில் இருந்த சகல சொற்களும் இற்றைப்படுத்தப்பட்டுவிட்டது இனி அவ்வப்போது மேலதிக சொற்களை இணைக்கின்றோம்